புத்தாண்டை நோக்கி...

பல நூறு ஆண்டுகள் பிறந்தாலும்
ஒவ்வொரு ஆண்டும் நமக்கு புத்தாண்டுதான்
ஆனால் நமக்குள்ளே
சாதியமும் மாறவில்லை
சமத்துவமும் பிறக்கவில்லை
அன்று
அரசர்கள் பதவிக்காக பல உயிர்களை கொன்றனர்
இன்று
அரசியல்வாதிகள் பதவிக்காக பல உயிர்களை கொல்கின்றனர்
மனிதனே! மாண்டது போதும்
மாறுவோம் இனியாவது மாறுவோம்
இப் புத்தாண்டு முதல்
இறைவனின் அருளோடும்
மனித மான்போடும் ஒற்றுமையாய் வாழ்வோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்...
P.தேவா, KMSSS, (MT)