சிந்திக்க சில நிமிடம்

சுதந்திட நாட்டில்
சுவாசிக்கக் கூட சுதந்திரம் இல்லை
ஜனநாயக நாட்டில்
வசிப்பதர்கோர் இடமும் இல்லை
மக்களாட்சியில் ஓட்டு போட
உரிமை இல்லை
வாங்கியவன் (லஞ்சம்) வாங்கியவன் களினிலே
கேட்டவன் கேள்வி கேட்டவன்
ஏமாற்றும் பாரினிலே.

- பா. தேவா, மகளிர் திட்டம்.